December 3, 2022
#  மாணவர்களின் அச்சத்தைப் போக்க நான் அவங்களுக்கு அடிக்கடி வகுப்பு எடுக்கறதா இருக்கேன். “பரீக்சா  பே சார்ச்சா” – ங்கற பேரை  நான் அந்த வகுப்புக்கு வச்சிருக்கேன். வகுப்பு எடுக்க ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியிலே படிச்சுருக்கேனான்னு கேட்டுறாதீங்க.. நான் என்ன சொல்றேனோ அதான் வகுப்பு. மாணவர்கள்  என்னோட...
தீக்கதிர் நாளிதழ் தனது 60-ஆம் ஆண்டில்அடியெடுத்து வைத்து வைரவிழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது என்பதில் நாம் அனைவரும் நிச்சயம் பெருமிதம் கொள்ளலாம். சுயவிவரங்களில் சில...
நாளை தமிழ்நாடு முழுவதும் உள்ள 37 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் நடைபெறும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் அரசியல் சாசன முகப்புரை உறுதிமொழி ஏற்பு நடைபெற உள்ளது. நவ 26, இந்திய அரசியல் சாசன நாளை மக்களிடம் கவனப்படுத்தும் முயற்சியாக இந்த முன்னெடுப்பை தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை எடுத்துள்ளது. இம்முன்னெடுப்பு மிகுந்த பாராட்டுக்குரியது. அரசியல் சாசனத்தின் குறிக்கோள்களை மக்கள்மயமாக்குவது மாபெரும் அரசியல் கடமை.  மக்களை ஜனநாயக உணர்வு கொண்டவர்களாக மாற்றுவதன் மூலமே உண்மையான மக்களாட்சியை மலரச் செய்ய முடியும்.